உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேவல் சூதாடிய 23 பேர் கைது

சேவல் சூதாடிய 23 பேர் கைது

சேவல் சூதாடிய 23 பேர் கைதுகோபி, :கவுந்தப்பாடி போலீசார், வைரமங்கலம் மற்றும் பேராயூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வைரமங்கலத்தில் இரு சேவல்கள் வைத்து சூதாடியதாக, அதே பகுதியை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர். சேவல்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பேராயூர் பகுதியில் நான்கு சேவல்களுடன் சூதாடிய ஆறு பேரை கைது செய்தனர். இவர்களிடம், ௧௨ ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். * நம்பியூர் அருகே பொலவபாளையத்தில், வரப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எஸ்.வி.என்.நகரில், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட, ௧௨ பேரை கைது செய்து, மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை