உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேல்நிலை தொட்டியில் தேன் கூட்டால் ஆபத்து

மேல்நிலை தொட்டியில் தேன் கூட்டால் ஆபத்து

கோபி: கோபி, வடக்கு பார்க் வீதியில், நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. தொட்டியின் ஒரு பகுதியில் மலை தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், யாரேனும் கல் வீசினால், கூடு கலைந்து தேனீக்கள் கொட்டும் அபாயம் உள்ளது. எனவே தேன் கூட்டை முறையாக அகற்ற, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி