மேலும் செய்திகள்
அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு போட்டி
22-Aug-2024
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
13-Aug-2024
அந்தியூர்: பவானி குறுமைய விளையாட்டு போட்டி, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இதில் பவானி வட்டாரத்-துக்கு உட்பட்ட, 62 அரசு பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டு நடந்தது. இறுதி நாளான நேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
22-Aug-2024
13-Aug-2024