மேலும் செய்திகள்
குழந்தை திருமண தடைசட்டத்தில் சிக்கிய வாலிபர்
16-Mar-2025
தொழிலாளி மீது போக்சோ வழக்குஈரோடு:பவானி அடுத்த அம்மாபேட்டை ஓஞ்சபாளையத்தை சேர்ந்த வெங்கிடு மகன் பிரகாஷ், 23, கூலி தொழிலாளி. இவர், 18 வயதுள்ள கல்லுாரி மாணவியை திருமணம் செய்துள்ளார். மாணவி திருமண வயதை எட்டவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் நல குழுவினர், பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், பிரகாஷ் மீது குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
16-Mar-2025