உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முத்துார் இன்ஜினியர்விபத்தில் பரிதாப பலி

முத்துார் இன்ஜினியர்விபத்தில் பரிதாப பலி

முத்துார் இன்ஜினியர்விபத்தில் பரிதாப பலிகாங்கேயம்:திருப்பூர் மாவட்டம் முத்துாரை சேர்ந்தவர் மகாலிங்க மகேந்திரா, 55; ஊத்துக்குளி அருகே குன்னத்துாரில் இன்ஜினியராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து ஊத்துக்குளி-படியூர் சாலையில் காரில் சென்றார். நொய்யல் பாலம் அருகே எதிரே வந்த டெம்போ மோதியதில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி