உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் இன்றுபங்குனி உத்திர தேரோட்டம்

சென்னிமலையில் இன்றுபங்குனி உத்திர தேரோட்டம்

சென்னிமலையில் இன்றுபங்குனி உத்திர தேரோட்டம்சென்னிமலை:சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை பூசாரி வேளாளத்தம்பிரான் மடம் மண்டப கட்டளை, பகல் ஆதி சைவ அர்ச்சகர் அறக்கட்டளை மடம் மண்டப கட்டளை நடந்தது. இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று காலை, 6:௦௦ மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:௦௦ மணிக்கு தேர் நிலை சேரும். நாளை காலை பரிவேட்டை, இரவு தெப்ப தேர் உற்சவம் நடக்கிறது, ஞாயிற்றுக்கிழமை காலை மகாதரிசனம், இரவில் மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை