உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு

ஈரோடு, அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான, இடமாறுதல் கலந்தாய்வு ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்ற கலந்தாய்வு நேற்று நடந்து. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் தலைமை வகித்தார். இதில், 76 பேர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மாநில அளவில் கவுன்சிலிங் நடக்கும் என்று பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை