உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைரவாஷ்டமி விழா

பைரவாஷ்டமி விழா

பைரவாஷ்டமி விழாகோபி, நவ. 24-கோபி பச்சைமலை முருகன் கோவில் வளாகத்தில், கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இந்நிலையில் பைரவாஷ்டமி மற்றும் 108 சங்காபிேஷக விழா நேற்று நடந்தது. இதையொட்டி மதியம் அஷ்ட பைரவர் மகா ேஹாமம் நடந்தது. பிறகு பைரவருக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், பரிகார அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை