உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தக்காளி கிலோ ரூ.5

தக்காளி கிலோ ரூ.5

தக்காளி கிலோ ரூ.௫தாராபுரம், :தாராபுரத்தில் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அதிக அளவில் தக்காளி பயிர் செய்யப்படுகிறது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், நாளுக்குநாள் விலை சரிந்து வருகிறது. தாராபுரம் நகரில் நேற்று டெம்போக்களில், ஒரு கிலோ தக்காளி, 5 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதேசமயம் விலை சரிவால் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை