இயற்கை நலச்சங்கம் தொடக்கம்
இயற்கை நலச்சங்கம் தொடக்கம்சென்னிமலை:சென்னிமலையில் புதியதாக இயற்கை நலச்சங்கம் தொடங்கப்பட்டது. சென்னிமலை மனவளக்கலை மன்ற தலைவர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். கோவை இயற்கை நலச்சங்க தலைவர் பன்னீர்செல்வம், புது நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக ரகுபதி, செயலாளராக மது, பெருளாளராக ஆர்த்தி பொறுப்பேற்று கொண்டனர்.