உள்ளூர் செய்திகள்

மின் தடை ரத்து

ஈரோடு, :எழுமாத்துார் மற்றும் கஸ்பாபேட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணியால் இன்று காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணத்தால் மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.]


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை