உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 134 கிலோ குட்கா வீட்டில் பறிமுதல்

134 கிலோ குட்கா வீட்டில் பறிமுதல்

134 கிலோ குட்கா வீட்டில் பறிமுதல்ஈரோடு, நவ. 24-ஈரோடு, சூளை, முதலி தோட்டத்தில், வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாரிமுத்து, 53, என்பவரின் வீட்டில், ஹான்ஸ், 164 பாக்கெட், விமல் மற்றும் வி-1, 709 பாக்கெட், கூல் லீப், 179 பாக்கெட் என, 134 கிலோ குட்கா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மளிகை கடை நடத்தி வரும் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி