உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 16 வயது சிறுமி மாயம்

16 வயது சிறுமி மாயம்

ஈரோடு: ஈரோடு, பெரிய சேமூர், ராம் நகர் முதலாவது வீதியை சேர்ந்த ஜெயபாண்டி மகள் அர்ச்சனா, 16; தறி பட்டறை தொழிலாளி. கடந்த, 23ம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்ட பின் துாங்க சென்ற மகளை, மறுநாள் காலை காணவில்லை. உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. புகாரின்படி வீரப்-பன்சத்திரம் போலீசார், சிறுமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை