மேலும் செய்திகள்
ஈரோட்டில் தயார் நிலையில் பொதுத்தேர்வு வினாத்தாள்
27-Feb-2025
ஈரோட்டில் 2ம் நாளாகசதமடித்த வெயில்ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் வெயில் சுட்டெரித்தது. நேற்று முன் தினம், 38.8 டிகிரி செல்சியஸ் (101.84 டிகிரி பாரன்ஹீட்) ஆக பதிவானது. இந்நிலையில் நேற்று, 39.2 டிகிரி செல்சியஸ் (102.56 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது. கோடைக்கு முன்பே நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது, மாநகர மற்றும் மாவட்ட மக்களை, விழிபிதுங்க வைத்துள்ளது.
27-Feb-2025