மேலும் செய்திகள்
கொப்பரை, தேங்காய், எள் ரூ.61 லட்சத்துக்கு ஏலம்
29-Jan-2025
ரூ.4.50 லட்சத்துக்குபொருட்கள் விற்பனைஈரோடு:மொடக்குறிச்சி, உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 12,794 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 47.17 முதல், 60.69 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,770 கிலோ எடை கொண்ட தேங்காய், இரண்டு லட்சத்து, 4,040 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய், 86 மூட்டை வரத்தாகி முதல் தரம் ஒரு கிலோ, 133.98 முதல், 146.25 ரூபாய் வரையும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 80.10 முதல், 128.68 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 1,843 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், இரண்டு லட்சத்து, 46,309 ரூபாய்க்கு விலை போனது.தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, நான்கு லட்சத்து, 50,349 ரூபாய்க்கு விற்பனையானது.
29-Jan-2025