மேலும் செய்திகள்
கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிய போலீசார்
18-Mar-2025
ஸ்டிக்கர் ஒட்டிய பா.ஜ.,5 வழக்குகள் பதிவுஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் முன், ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தை பா.ஜ.,வினர் நடத்தி வருகின்றனர். இதன்படி பங்களாபுதுார், அறச்சலுார், வெள்ளோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடை முன் நேற்று ஸ்டிக்கர் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பங்களாபுதுார், அறச்சலுாரில் தலா இரு வழக்கு, வெள்ளோட்டில் ஒரு வழக்கும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
18-Mar-2025