மேலும் செய்திகள்
மறியலில் ஈடுபட்டஹிந்து முன்னணியினர் கைது
05-Feb-2025
ஈரோடு 80 அடி சாலை திட்டதொகுப்பு புத்தகம் வெளியீடுஈரோடு:ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், அரசு நிலம் மற்றும் 80 அடி திட்ட சாலை தொகுப்பு புத்தகம், நேற்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் வெளியிடப்பட்டது. நீல மீட்பு இயக்க துணைத் தலைவர் கைலாசபதி வெளியிட்டார். இதில், நில மீட்பு இயக்க செயலாளர் பெரியசாமி, ஹிந்து முன்னணி மாநில பொருளாளர் சண்முக சுந்தரம், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த தொகுப்பு புத்தகம், 138 பக்கங்களை கொண்டது.
05-Feb-2025