உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 26 மி.மீ., மழை பதிவு

அம்மாபேட்டையில் 26 மி.மீ., மழை பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமக நேற்று காலை நிலவரப்படி அம்-மாபேட்டையில்-26 மி.மீ., பதிவானது. பிற இடங்களில் மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-15.2, ஈரோடு-6.8, எலந்தைகுட்-டைமேடு-6.8,கொடிவேரி அணை-6, வரட்டுப்பள்ளம்-4.8, கவுந்-தப்பாடி-4.6, கோபி-4.2, பெருந்துறை-4, குண்டேரிபள்ளம்-3.4, பவானிசாகர்-1.8, பவானி-1.6, சென்னிமலை-1.4, சத்தி-1. மழையால் பவானி பகுதியில் நான்குவீடும், அந்தியூர் பகுதியில் ஒரு வீடும் பகுதியாக சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !