உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ௩ கடைகளில் தீ விபத்து

௩ கடைகளில் தீ விபத்து

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகரில் நேற்று முன்தினம் இரவு, 10:45 மணியளவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் தீப்பிடித்து எரிந்தது. சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை