உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திட்டப்பணிகள் ஆய்வு

திட்டப்பணிகள் ஆய்வு

ஈரோடு, ரோடு, சத்தி, ஆசனுார் மற்றும் வன விரிவாக்க கோட்டங்களில், பசுமையாக்கல் திட்டம் இரண்டாம் கட்டப்பணி நடந்து வருகிறது.இதில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, நகர், நகரை ஒட்டிய பகுதிகளில் உயரமான செடிகளை நடவு செய்தல், களப்பணியாளர்களுக்கு பசுமை வாகனங்கள் வழங்குதல், விலங்குகளின் வாழ்விடம் மேம்படுத்துதல், பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றை ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமைக்கான இந்திய அலுவலர் வாக்கமாச்சு இய்ஜி, வளர்ச்சி திட்ட வல்லுனர் சித்தார்த் பரமேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை