உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் கம்பத்தால் ஷாக்

மின் கம்பத்தால் ஷாக்

ஈரோடு: ஈரோடு, பெரியவலசு, சுப்பிரமணிய சிவா வீதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருவில் உள்ள மின் கம்பம், அடிப்பகுதியிலும், உச்சியிலும் பெரும்பகுதி விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் பெயர்ந்து விழுந்தும் எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதுபற்றி அப்பகுதி மின்வாரிய அலுவல-கத்தில் மக்கள் புகார் தெரிவித்தும் கம்பத்தை மாற்றாமல் உள்-ளனர். கம்பம் விழுந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படும். ஷாக் தரும் முன்பு, மின் வாரிய ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ