மேலும் செய்திகள்
அன்னை ஆலய தேர் பவனி
16-Aug-2024
வேளாங்கண்ணி மாதா திருவிழா தொடக்கம்ஈரோடு, ஆக. 30-ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில், வேளாங்கண்ணி மாதா திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சிறப்பு நவநாள் வழிபாடு நாளை தொடங்குகிறது. செப்., 7-ம் தேதிவரை தினமும் நடக்கும். செப்., 8-ம் தேதி அன்னை மரியாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை சிறப்பு திருப்பலி, தேர்பவனி நடக்கிறது. நிகழ்ச்சிகளை ஆலய பங்குத்தந்தை ராயப்பன் ஒருங்கிணைத்து வருகிறார்.
16-Aug-2024