உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்கீல் தற்கொலை

வக்கீல் தற்கொலை

வக்கீல் தற்கொலைசத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள கூத்தனுார் ரோடு, கண்ணப்பன் லே-அவுட்டை சேர்ந்தவர் சுசீந்தர், 38; வக்கீல். இவரது மனைவி பிரபாவதி. உக்கரம் அரசு மருத்துவமனை டாக்டர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில், சுசீந்தர் வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி