உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பூக்கடைக்காரர்மதுவால் விபரீதம்

பூக்கடைக்காரர்மதுவால் விபரீதம்

பூக்கடைக்காரர்மதுவால் விபரீதம்ஈரோடு:ஈரோடு, கோட்டை கோவலன் வீதியை சேர்ந்தவர் தியாகராஜன், 33; பூக்கடை நடத்தி வந்தார். இவரின் மனைவி ஸ்ரீலேகா. மது போதையில் வீட்டுக்கு வந்த கணவனை, மனைவி கண்டித்துள்ளார். மனவேதனை அடைந்தவர் சல்பாஸ் மாத்திரை தின்று விட்டார். குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ