உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர் பதவியேற்பு

இன்ஸ்பெக்டர் பதவியேற்பு

ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த விஜயன், நீலகிரி மாவட்டம் குன்னுாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக, காத்திருப்போர் பட்டியலில் இருந்த கந்தசாமி நியமிக்கப்பட்டார். நேற்று கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் சேர்ந்தார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை