உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

ஈரோடு, ஏ ஈரோடு மாணிக்கம்பாளையம் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் சவுமியா, 25; ஈரோட்டில் ஒரு மருந்துக்கடையில் வேலை செய்தார். அதிக நேரம் மொபைல் போனில் ரீல்ஸ் பார்த்ததால் பெற்றோர் கண்டித்தனர். கடந்த, 18ல் உடல்நிலை சரியில்லை என்று வீட்டில் இருந்த சவுமியா மாயமாகி விட்டார். கணேசன் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை