உள்ளூர் செய்திகள்

கொப்பரை ஏலம்

ஈரோடு, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 534 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 150.09 - 153.08 ரூபாய், இரண்டாம் தரம், 121.69 - 148.10 ரூபாய் என, 25,114 கிலோ கொப்பரை தேங்காய், 37 லட்சத்து, 55,677 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை