உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் வந்த 1,000 டன் நெல்

ரயிலில் வந்த 1,000 டன் நெல்

ஈரோடு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 1,000 டன் நெல், சரக்கு ரயிலில் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டை வந்தடைந்து. நெல் மூட்டைகளை நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !