மேலும் செய்திகள்
கல்வி அலுவலர் நியமனம்
23-Aug-2024
குரூப்-2 தேர்வில் 18,943 பேர் பங்கேற்புஈரோடு, செப். 15-டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி என மூன்று வட்டங்களில், 87 மையம் அமைக்கப்பட்டது. தேர்வெழுத, 25,475 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 18,943 பேர் தேர்வு எழுதினர். 6,532 பேர் பங்கேற்கவில்லை. தேர்வை கண்காணிக்க, மூன்று கண்காணிப்பு அலுவலர், மூன்று பறக்கும் படை அலுவலர், 87 ஆய்வு அலுவலர், 19 நடமாடும் குழுக்கள் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
23-Aug-2024