உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளையாட்டு சாதனையாளர்களுக்குரூ.2.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கல்

விளையாட்டு சாதனையாளர்களுக்குரூ.2.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கல்

விளையாட்டு சாதனையாளர்களுக்குரூ.2.15 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கல்பெருந்துறை:பெருந்துறை சாகர் சர்வதேச பள்ளி விளையாட்டு சாதனையாளர்களுக்கு, ரொக்கப்பரிசு வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் சவுந்திரராஜன் தலைமை வகித்தார். முதல்வர் ஷீஜா வரவேற்றார். முன்னாள் சர்வதேச கால்பந்து வீரர், ஏ.எப்.சி., புரோ லைசென்சி பயிற்சியாளரும், சாகர் அகாடமி ஆலோசகர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ராமன் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தாண்டின் பள்ளி விளையாட்டு சாதனையாளர்களுக்கு, ௨.௧௫ லட்சம் ரூபாய் வழங்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை