உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.2.80 கோடி மதிப்பில் நலத்திட்ட பணி துவக்கம்

ரூ.2.80 கோடி மதிப்பில் நலத்திட்ட பணி துவக்கம்

ரூ.2.80 கோடி மதிப்பில் நலத்திட்ட பணி துவக்கம்அந்தியூர், :பர்கூர் வனப்பகுதி மேற்குமலையில், தாமரைக்கரை, கொங்காடை ரோடு - தம்முரெட்டி வரை, சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் நபார்டு கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 97.44 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார். இதேபோல் கொங்காடை ரோடு முதல் கொங்காடை, பெரியூர், ஒசூர் வன எல்லை வரை, நபார்டு கிராம சாலை மேம்பாட்டு நிதியில், 1.77 கோடி ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை