உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாடகை நிலுவை:31 கடைகளுக்குமாநகராட்சி சீல்

வாடகை நிலுவை:31 கடைகளுக்குமாநகராட்சி சீல்

வாடகை நிலுவை:31 கடைகளுக்குமாநகராட்சி 'சீல்'ஈரோடு:ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், எட்டு மாதமாக வாடகை செலுத்தாத, 25 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் நேற்று சீல் வைத்தது. இதேபோல் நேதாஜி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத ஆறு கடைகளுக்கும் சீல் வைத்தனர்.குறிப்பிட்ட காலத்துக்கான வாடகை தொகையை முன்வைப்பு தொகையில் எடுத்து கொள்வதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. அத்தொகை கழிக்கப்பட்ட பிறகும் எட்டு மாதமாக வாடகை செலுத்தாததால், நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி