உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சகோதரர் மாயம்; தங்கை புகார்

சகோதரர் மாயம்; தங்கை புகார்

கோபி: கோபி அருகே கெட்டிச்செவியூரை சேர்ந்தவர் நவநீதன், 31; கடந்த ஆக.,28ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நவநீதனின் தங்கை கீதாஞ்சலி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ