உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதிய குடும்ப அட்டை பெற அழைப்பு

புதிய குடும்ப அட்டை பெற அழைப்பு

ஈரோடு: தமிழகத்தில் வசித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும், அத்தியாவசிய பொருட்களை பெற விரும்பினால், புதிய குடும்ப அட்டை கோரி e--shram வலைதளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை