மேலும் செய்திகள்
இரு பெண்கள் மாயம்
17-Feb-2025
அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள பிரம்மதேசம் கல்லாம்பாறையை சேர்ந்த மகாலிங்கம் மகள் வினோதினி, 20; அதே பகுதி ஆயில் மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. மகாலிங்கம் புகாரின்படி அந்தியூர் போலீசார் வினோதினியை தேடி வருகின்றனர்.
17-Feb-2025