மேலும் செய்திகள்
திண்டிவனம் நகர தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
07-Sep-2024
தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்துக்கு அழைப்பு ஈரோடு, செப். 8-ஈரோடு கோட்டை பகுதி தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நாளை காலை, 10:00 மணிக்கு ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடக்கிறது. முன்னாள் கவுன்சிலர் நெடுமாறன் தலைமை வகிக்கிறார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி கழக நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி சிறப்புரையாற்ற உள்ளார். மாநில, மாவட்ட, மாநகர, சார்பு அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
07-Sep-2024