உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாம்பு கடித்த மூதாட்டி மாரடைப்பால் மரணம்

பாம்பு கடித்த மூதாட்டி மாரடைப்பால் மரணம்

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை, சம்புவாய் பகுதியை சேர்ந்-தவர் தெய்வானை, 7௧; சிவன்மலை வள்ளிக்காட்டு தோட்டத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் நடந்து சென்றபோது சிறு விஷபாம்பு தெய்-வானை காலில் கடித்தது. இதையறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து கொண்டிருந்த-போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.5.47 லட்சத்துக்குவாழைத்தார் ஏலம்அந்தியூர்:அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்துக்கு நேற்ற நடந்த ஏலத்தில், கதளி ரகம் கிலோ, 58 ரூபாய், நேந்-திரம், 47 ரூபாய், நேந்திரம், 46 ரூபாய்க்கு விற்றது. செவ்வாழை தார், 1,260 ரூபாய், பூவன் தார், 470 ரூபாய், ரஸ்தாளி, 700 ரூபாய், மொந்தன் தார், 280 ரூபாய் என, 1,980 வாழைத்தார் வரத்தாகி, 5.47 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை