மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
14-Aug-2024
ஈரோடு, ஆக. 24-ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி முடக்கப்பட்ட சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், நந்து கோப்ரா பவுல்ட்ரிஸ் அண்ட் கேட்டில் பார்ம்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் வரும், 29ம் தேதி காலை, 11:00 மணி மற்றும் 3:00 மணி; 30ம் தேதி மதியம், 3:00 மணிக்கும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., தலைமையில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏல அறிவிப்பு, மாவட்ட இணைய தள முகவரியான, http://www.erode.tn.nic.in/ ல் பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனை, விதிமுறைகளின்படி பங்கேற்கலாம்.
14-Aug-2024