உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி கோவிலில் இ.பி.எஸ்., தரிசனம்

பண்ணாரி கோவிலில் இ.பி.எஸ்., தரிசனம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு, அ.தி.மு.க., பொது செயலாளர் இ.பி.எஸ்., நேற்று காலை வந்தார். கோவிலில் தரிசனம் செய்தவர், சம்மந்தியின் பேப்பர் மில்லுக்கு சென்றார். இ.பி.எஸ்., வருகை போலீசாருக்கு மட்டுமின்றி அ.தி.மு.க.,வினருக்கே தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ