உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாநகராட்சி கமிஷனர் டிரான்ஸ்பர்

ஈரோடு மாநகராட்சி கமிஷனர் டிரான்ஸ்பர்

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக சிவகிருஷ்ணமூர்த்தி, கடந்த ஆண்டு அக்., மாதம், 21ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சிவகிருஷ்ணமூர்த்தியை, சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையாளராக பணியிடம் மாற்றம் செய்து, அரசின் முதன்மை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். சிவகிருஷ்ணமூர்த்திக்கு மாற்றாக ஈரோடு மாநகராட்சிக்கு, புது ஆணையாளர் யாரும் நியமிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை