மேலும் செய்திகள்
தொடர்ச்சி / இன்றைய நிகழ்ச்சி (ஆக. 9)
08-Aug-2026
ஈரோடு:தமிழகத்தில் இ.எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களுக்கு இன்று துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 175 பேர் எழுதவுள்ளனர். ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் துறையினர் செய்துள்ளனர்.
08-Aug-2026