உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

8ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம்

8ம் தேதி இலவசகண் சிகிச்சை முகாம்ஈரோடு, செப். 6-ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் வரும், ௮ம் தேதி காலை, 9:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, ஈரோடு செங்குந்தர் கல்வி நிலையத்தில் நடக்கிறது. கண் புரை, மாறு கண், நீர் அழுத்த நோய், நீர் வடிதல், சீழ், மாலைக்கண் நோய், துாரப்பார்வை குறைபாடுகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !