உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

ஈரோடு: ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரண்யா, நீலகிரி மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கோவை காத்திருப்போர் பட்டியல் இருந்த ராம-கிருஷ்ணன், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷ-னுக்கும், ஈரோடு தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணி-யாற்றிய ராமராஜ், சேலம் சரகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்-யப்பட்டார். கோவை காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமேஷ், ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷ-னுக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டராக ராமகி-ருஷ்ணன், தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டராக ரமேஷ் ஆகியோர், நேற்று முன்தினம் கோப்புகளில் கையெழுத்திட்டு, பொறுப்பேற்று கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை