உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுபான்மை ஆணைய தலைவர் 20ல் வருகை

சிறுபான்மை ஆணைய தலைவர் 20ல் வருகை

சிறுபான்மை ஆணைய தலைவர் 20ல் வருகைஈரோடு:மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண், ஈரோட்டுக்கு வரும், 20ல் வருகிறார். சிறுபான்மையின சமுதாய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை அன்று காலை, 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலக புதிய கட்டடம், முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் சந்திக்கிறார்.சிறுபான்மையினருக்கு தமிழக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசித்து, கருத்து கேட்டறிகிறார். சிறுபான்மையின கல்வி நிறுவன பிரதிநிதிகள், மக்களின் பிரதிநிதிகள் ஆணைய குழுவினரை சந்தித்து பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி