மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
18-Aug-2024
நுால் வெளியீட்டு விழாசென்னிமலை, ஆக. 30-கோவையை சேர்ந்த பிரபல இருதய மருத்துவ நிபுணர் பெரியசாமி எழுதிய 'துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு, மாரியம்மன் கோவில் வளாகத்தில், இன்று மாலை, 5:௦௦ மணிக்கு நடக்கிறது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
18-Aug-2024