மேலும் செய்திகள்
ரூ.1.41 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
17-Aug-2024
ஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 10,392 தேங்காய் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ, 29.07 ரூபாய் முதல், 34.71 ரூபாய் வரை, 4,634 கிலோ தேங்காய், 1.௪௭ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
17-Aug-2024