மேலும் செய்திகள்
தி யுனிக் அகாடமி பள்ளியில் குழந்தைகள் தின விழா
17-Nov-2026
சின்ன வெங்காயம் கிலோ ரூ.140
17-Nov-2026
12 கிலோ குட்கா பதுக்கியவர் கைது
17-Nov-2026
திருக்கல்யாண வைபவம்
17-Nov-2026
சிவன்மலையில் திருக்கல்யாண உற்சவம்
17-Nov-2026
காங்கேயம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கேயம் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்-முத்து கலந்து கொண்டார்.காங்கேயம் நகராட்சி பகுதியில் திருச்செந்தில் நகர், காந்தி நகர் வீதி, கே.எஸ்.ஆர்.வீதி, பங்களா ஸ்டாப் புதுார் ரோடு பகுதி-களில் பல ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை. இங்கு உடனடி-யாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். காங்கேயம் நகர, ஒன்றிய பகுதிகளில், 24 மணி நேரமும் சட்ட விரோத மது விற்பனை நடக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்-பன உள்பட பல்வேறு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்-டது. தாராபுரம் சட்டசபை தொகுதி செயலாளர் சுடர்வளவன், காங்கயம் நகர பொருளாளர் வேதமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
17-Nov-2026
17-Nov-2026
17-Nov-2026
17-Nov-2026
17-Nov-2026