உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு

வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைவு

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மார்க்கெட்டுக்கு தாளவாடி, திருப்பூர், ஒட்டன்-சத்திரம், பெங்களூரில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் மழையால் விளைச்சல் பாதித்து, காய்கறி விலை அதிகரித்தது. தற்போது விளைச்சல் அதிகரித்து, சில நாட்களாக வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்து வரு-கிறது. மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கத்திரிக்காய்--35, வெண்-டைக்காய்-25, பாவக்காய்-35, பீர்க்கங்காய்-35, முள்ளங்கி-30, முருங்கைக்காய்-40, பச்சை மிளகாய்-60, முட்டைகோஸ்-40, உருளைக்கிழங்கு-50, கேரட்-90, பீட்ரூட் - 60, கோவக்காய்-35, சவ் சவ்-25, கொத்தவரங்காய்-25, சேனக்கிழங்கு-80, கருனக்கி-ழங்கு-150, இஞ்சி-150, பீன்ஸ்- - 70, சுரக்காய்-10, கருப்பு அவரை-80, பட்டை அவரை-60, தக்காளி 10 முதல் 20 வரை, சின்ன வெங்காயம்-40, பெரிய வெங்காயம்-60.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ