உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் 10 மி.மீ., மழை

சென்னிமலையில் 10 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பொழிவற்ற வானிலை காணப்படுகிறது. வட கிழக்கு பருவ மழையும் அவ்வப்போது பரவலாக லேசாக பெய்து வருகிறது. இந்த வகையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மாவட்டத்தில், சென்னிமலையில், 10 மி.மீ., மழை பெய்தது. மொடக்குறிச்சி-4, தாளவாடியில்-௧ மி.மீ., மழை பெய்தது. மாநகரில் நேற்று வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை