உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டில் பதுக்கிய 100 கிப்ட் பாக்ஸ் பட்டாசு பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 100 கிப்ட் பாக்ஸ் பட்டாசு பறிமுதல்

பவானி: பவானி, குருநாதன் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி, 65; அனுமதி-யின்றி பட்டாசு பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, தனிப்பி-ரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பவானி தாசில்தார் சித்ரா தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் போலீசார், வீட்டில் சோதனையிட்டனர்.அப்போது, 100 கிப்ட் பாக்ஸ் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மூர்த்தி மீது, பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்-துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை